உள்ளடக்கத்துக்குச் செல்

அனுவிஜய் நகரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுவிஜய் நகரியம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அனுவிஜய் நகரியத்தின் தூரப்பார்வைக் காட்சி

அனுவிஜய் நகரியம், (Anuvijay Township) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சியில் அமைந்த நகரியம் ஆகும். வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்த கூடங்குளம் அணுமின் நிலையம் பணியாளர்களுக்காக அனுவிஜய் நகரியம் நிறுவப்பட்டது. இதன் அஞ்சல் சுட்டு எண் 627120.[1]

அமைவிடம்

[தொகு]

அனுவிஜய் நகரியம் திருநெல்வேலிக்கு தெற்கே 80.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; வடக்கு வள்ளியூர்க்கு தெற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும்; இராதாபுரத்திற்கு தெற்கே 16.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரிக்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுவிஜய்_நகரியம்&oldid=4214435" இலிருந்து மீள்விக்கப்பட்டது