அசென்ஷன் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசென்ஷன் தீவு[தொகு]

அசென்ஷன் தீவு
கொடி

தென் அட்லாண்டிக் கடலில் செயின்ட் ஹெலினா தீவிற்கு 700 மைல் வடமேற்கே உள்ள எரிமலைத் தீவு. இத்தீவை சுற்றியுள்ள கடலில் பலவகை மீன்களும், ஆமைகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இத்தீவில் முயல்களும், காட்டு ஆடுகள் போன்றவை அதிகம் காணப்படும். இத்தீவை முதன்முதலில் போர்ச்சுகீசியர்கள் 1501-ல் அசென்ஷன் தினத்தன்று கண்டுபித்ததால் இது இப்பெயர் பெற்றது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இத்திவு 1815-ல் நெப்போலியன் செயின்ட் ஹெலினாவிற்கு வந்த பின் ராணுவ முறையில் வலுப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயருக்குச் சொந்தமான இத்திவு 1815-ல் நெப்போலியன் செயின்ட் ஹெலினாவிற்கு வந்த பின் ராணுவ முறையில் வலுப்படுத்தப்பட்டது.


[1]

[2]

[3]

பகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை

  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஒன்று
  2. Mather, Kathy. "The Volcanology of Ascension Island"
  3. "Ascension Island: mainland and stacks". Important Bird Areas factsheet. BirdLife International. 2012. Archived from the original on 10 July 2007. Retrieved 25 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசென்ஷன்_தீவு&oldid=2597459" இருந்து மீள்விக்கப்பட்டது