உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியம்(III) நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியம்(III) நைட்ரேட்டு
Curiumion   3 Nitration
பெயர்கள்
வேறு பெயர்கள்
கியூரியம் முந்நைட்ரேட்டு, கியூரியம் டிரை நைட்ரேட்டு, கியூரியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
35311-12-7
ChemSpider 19989284
EC number 252-508-9
InChI
  • InChI=1S/Cm.3NO3/c;3*2-1(3)4/q;3*-1
    Key: CUPQBVMHCGLRHY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 161867
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Cm]
பண்புகள்
Cm(NO3)3
வாய்ப்பாட்டு எடை 433.09
உருகுநிலை 400 °C (752 °F; 673 K)
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கியூரியம்(III) நைட்ரேட்டு (Curium(III) nitrate) என்பது Cm(NO3)3 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3]

தயாரிப்பு

[தொகு]

கியூரியமும் நைட்ரிக் அமிலமும் வினைபுரிவதால் கியூரியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

கியூரியம்(III) நைட்ரேட்டு தயாரிப்பு முறைகளின் அடிப்படையில் ஒரு நீரேற்றாகவோ அல்லது நீரிலியாகவோ திண்ம நிலையில் காணப்படுகிறது. நீரேற்று வடிவம் படிக நீரில் 90-100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. நீரிலியோ 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் கியூரியம்(IV) ஆக்சைடாக சிதைவடைகிறது.[4]

பயன்

[தொகு]

கியூரியம்(IV) ஆக்சைடு தயாரிக்க கியூரியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Волков, А.И.; Жарский, И.М. (2005). Большой химический справочник (in ரஷியன்). Современная школа. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 985-6751-04-7.
  2. Skerencak, A.; Panak, Petra J.; Hauser, W.; Neck, Volker; Klenze, R.; Lindqvist-Reis, P.; Fanghänel, Thomas (January 2009). "TRLFS study on the complexation of Cm(III) with nitrate in the temperature range from 5 to 200 °C". Radiochimica Acta 97 (8). doi:10.1524/ract.2009.1631. https://www.degruyter.com/document/doi/10.1524/ract.2009.1631/pdf. பார்த்த நாள்: 19 August 2021. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Modolo, Giuseppe; Kluxen, Paul; Geist, Andreas (January 2010). "Demonstration of the LUCA process for the separation of americium(III) from curium(III), californium(III), and lanthanides(III) in acidic solution using a synergistic mixture of bis(chlorophenyl)dithiophosphinic acid and tris(2-ethylhexyl)phosphate". Radiochimica Acta 98 (4). doi:10.1524/ract.2010.1708. http://juser.fz-juelich.de/record/9815/files/%5BRadiochimica%20Acta%5D%20Demonstration%20of%20the%20LUCA%20process%20for%20the%20separation%20of%20americium%28III%29%20from%20curium%28III%29%20californium%28III%29%20and%20lanthanides%28III%29%20in%20acidic%20solution%20using%20a%20synergistic%20mixture%20of%20bis%28chloro.pdf. 
  4. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்(III)_நைட்ரேட்டு&oldid=3384647" இலிருந்து மீள்விக்கப்பட்டது