கியூரியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கியூரியம்(III) ஆக்சைடு
Unit cell, ball and stick model of curium(III) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கியூரியம்(III) ஆக்சைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
கியூரியம்(3+) ஆக்சைடு
வேறு பெயர்கள்
கியூரிக் ஆக்சைடு
கியூரியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
12371-27-6 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18415183
பண்புகள்
Cm2O3
வாய்ப்பாட்டு எடை 542.00 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP5
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கடோலினியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கியூரியம்(III) ஆக்சைடு (Curium(III) oxide) என்பது Cm2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள ஒரு வேதிச் சேர்மமாகும். கியூரியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து Cm2O3 , CmO2 என்ற இரண்டு ஆக்சைடுகள் உருவாகின்றன. CmO2, கியூரியம்(IV) ஆக்சைடு என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆக்சைடுகளும் திடப்பொருள்களாகும். இரண்டுமே நீரில் கரையாதவை, ஆனால் கனிம அமிலங்களில் கரைகின்றன[1]. கியூரியம்(III) ஆக்சைடு மட்டுமே பொதுவாக கியூரியம் ஆக்சைடு எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Norman M. Edelstein, James D. Navratil, Wallace W. Schulz (1984). Americium and curium chemistry and technology. D. Reidel Pub. Co.. பக். 167–168. 

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்(III)_ஆக்சைடு&oldid=2458683" இருந்து மீள்விக்கப்பட்டது