உள்ளடக்கத்துக்குச் செல்

கியூரியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியூரியம்(III) புரோமைடு
Curium(III) bromide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • கியூரியம் முப்புரோமைடு, கியூரியம் டிரைபுரோமைடு, கியூரியம் புரோமைடு
இனங்காட்டிகள்
14890-42-7
ChemSpider 28548255
InChI
  • InChI=1S/3BrH.Cm/h3*1H;/p-3
    Key: HKCWOGXVUZTSCB-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 185560
  • [Br-].[Br-].[Br-].[Cm]
பண்புகள்
CmBr3
வாய்ப்பாட்டு எடை 486.782 கி/மோல்l
தோற்றம் வெண்மை அல்லது வெளிர் மஞ்சள் பச்சை திண்மம்[2]
கொதிநிலை 625 °C (1,157 °F; 898 K)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
நேர்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கியூரியம்(III) புரோமைடு (Curium(III) bromide) என்பது CmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியத்தின் புரோமைடு உப்பாகக் கருதப்படும் இது வெண்மை நிறத்தில் அல்லது வெளிர் மஞ்சள் பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[1] நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் கியூரியம்(III) புரோமைடு படிகமாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Curium tribromide". PubChem. 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "Curium Tribromide". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Katz, J.; Seaborg, Glenn. Morss, L; Edelstein, Norman; Fuger, Jean (eds.). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5). p. 1417.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூரியம்(III)_புரோமைடு&oldid=3356205" இலிருந்து மீள்விக்கப்பட்டது