லெபா ராதா மாவட்டம்
Appearance
லெபா ராதா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
நிறுவிய நாள் | 9 டிசம்பர் 2018 |
தலைமையிடம் | பசர் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
லெபா ராதா மாவட்டம் (Lepa Rada district), இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 24-வது மாவட்டமாக 9 டிசம்பர் 2018 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் தலைமையிடம் பசர் நகரம் ஆகும். இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கீழ் சியா மாவட்டத்தின் பசர், திர்பின், தாரி மற்றும் சகோ எனும் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு லெபா ராதா மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lepa Rada becomes 24th district of Arunachal Pradesh
- ↑ Arunachal Assembly passes bill for creation of 3 new districts: List of Indian states that took birth post-independence, இந்தியா டுடே, 30 Aug 2018.
- ↑ "Arunachal Assembly Passes Bill For Creation Of 3 New Districts". NDTV.com. https://www.ndtv.com/india-news/for-creation-of-3-new-districts-pakke-kesang-lepa-rada-shi-yomi-arunachal-pradesh-assembly-passes-bi-1908352.
- ↑ "Arunachal Pradesh gets 25th district called Shi Yomi". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.