புபொப 2
Appearance
புபொப 2 | |
---|---|
புபொப 2 (2MASS) | |
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | பெகாசசு (விண்மீன் குழு) |
வல எழுச்சிக்கோணம் | 00h 07m 17.1s[1] |
பக்கச்சாய்வு | +27° 40′ 42″[1] |
செந்நகர்ச்சி | 0.025214[1] |
தூரம் | 316 ± 36 Mly (96.9 ± 11 Mpc)[2] |
வகை | Sab[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1′.0 × 0′.6[1] |
தோற்றப் பருமன் (V) | +15.0[1] |
குறிப்பிடத்தக்க சிறப்புகள் | - |
ஏனைய பெயர்கள் | |
UGC 59, PGC 567, GC 6246 [1] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 2 (NGC 2) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு, விண்மீன் தொகுதி பெகாசசுவில் உள்ள ஒரு சுருள் விண்மீன் மண்டலம் ஆகும். புபொப 1 என்று பட்டியலிடப்பட்ட வானுறுப்புக்குச் சற்று தெற்கே இது காணப்படுகிறது. இதனுடைய தோற்றப் பொலிவெண் 14.2 ஆகும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 2. பார்க்கப்பட்ட நாள் 2006-11-18.
- ↑ "Distance Results for NGC 0002". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- NGC/IC Projectபரணிடப்பட்டது 2013-01-15 at the வந்தவழி இயந்திரம்
- புபொப 2 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images