உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 7
NGC 7
புபொப 7
புபொப 7 GALEX மூலம் (புற ஊதாக் கதிர்)
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுசிற்பி
வல எழுச்சிக்கோணம்00h 08m 20.9s
பக்கச்சாய்வு-29° 54′ 54″
செந்நகர்ச்சி0.004987[1]
தூரம்71.4 ± 5.2 Mly
(21.9 ± 1.6 Mpc)[2]
வகைசுருள், possibly barred[3]
edge-on?[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)2.2' x 0.5'[1]
தோற்றப் பருமன் (V)13.5[1]
ஏனைய பெயர்கள்
MCG-05-01-037, ESO 409-G022, AM 0005-301, PGC 627, h 4014, GC 2[3]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 7 (NGC 7) என்று பட்டியலிடப்பட்டுள்ள சுருள் விண்மீன் பேரடை சிற்ப விண்மீன் குழாமில் காணப்படுகிறது. 1834 ஆம் ஆண்டில் ஆங்கிலேய வானியல் வல்லுநர் சான் எர்ச்செல் அக்காலத்திலிருந்த 18.7 அங்குல தெறிப்புவகைத் தொலைநோக்கியின் உதவியால் இவ்வானுறுப்பைக் கண்டுபிடித்தார்[3]. வானியலாளர் சுடீவ் காட்லீப் இவ்விண்மீன் பேரடை பெரியது என்றாலும் பால்வெளி கண்ணோட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ளதாகவும் நேரடியான புறப்பார்வையின் மூலமாகப் பார்த்து இவ்விண்மீன் பேரடையை எவ்வாறு உற்று நோக்கமுடியும் என்றும் ஐயத்தை முன்வைக்கிறார்.[3]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0007. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
  2. "Distance Results for NGC 0007". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
  3. 3.0 3.1 3.2 3.3 "DSS Images for NGC 000 thru NGC 099". NGC/IC Project. Association of Universities for Research in Astronomy, Inc. பார்க்கப்பட்ட நாள் 25 November 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 7
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_7&oldid=1755508" இலிருந்து மீள்விக்கப்பட்டது