புபொப 52

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 52
புபொப 52 மற்றும் அதனருகில் உள்ள முஅப 1563523 (கீழ் வலது)
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு
வல எழுச்சிக்கோணம்00h 14m 40.2s [1]
பக்கச்சாய்வு+18° 34′ 48″ [1]
செந்நகர்ச்சி0.017986
தூரம்243,000,000ly[2] (73,000,000 புடைநொடிs)[3]
வகைSc [2]
தோற்றப் பரிமாணங்கள் (V)2.6' × 0.5' [1]
தோற்றப் பருமன் (V)14.6 [4]
ஏனைய பெயர்கள்
உபொப 140 CGCG 456-042 CGCG 12.0+1817 MCG +03-01-030 2MFGC 00177 2MASX J00144010+1834551 2MASXi J0014401+183455 IRAS 00120+1818 IRAS F00120+1818 AKARI J0014401+183453 LDCE 0011 NED002 PGC 978 UZC J001440.2+183454 NVSS J001440+183455 [5]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 52 ( NGC 52 ) என்ற சுருள்விண்மீன் பேரடை பெகாசசசு விண்மீன் குழாமின் விளிம்பில் இடம் பெற்றுள்ளது. முதன்மை அண்டங்களின் பட்டியலில் முஅப 978 என்றும் இதைப் பட்டியலிட்டுள்ளார்கள். 1784 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாளில் வில்லியம் எர்சல் இதை கண்டறிந்தார். இவர் புபொப 52 மிக மங்கலானது, சிறியது, நீட்டிப்பாக காணப்படுகிறது என்று விவரித்துள்ளார்"[2].

இயற்பியல் சிறப்புகள்[தொகு]

புபொப 52 என்னும் சுருள்விண்மீன் பேரடையின் விட்டம் சுமார் 1,50,000 ஒளியாண்டுகள் ஆகும்[2]. நமது பால்வெளியைப் போல இது 1.5 மடங்கு பெரியதாகும். நீள்வட்ட விண்மீன் பேரடை ஒன்று இதற்கு துணைக்கோளாக உள்ளது என்று முதன்மை அண்டங்களின் பட்டியலில் குறிப்பிட்டு அதற்கு 1563523 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NGC 52 - DeepSkyPedia :: Astronomy". Archived from the original on 2014-12-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
  2. 2.0 2.1 2.2 2.3 "New General Catalog Objects: NGC 50 - 99". பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
  3. "parsecs to lightyears conversion". பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
  4. "Category:NGC 52 - Wikimedia Commons". பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.
  5. "Your NED Search results". பார்க்கப்பட்ட நாள் 2013-08-14.

ஆள்கூறுகள்: Sky map 00h 14m 40.2s, +18° 34′ 48″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_52&oldid=3564178" இலிருந்து மீள்விக்கப்பட்டது