புபொப 92
Appearance
புபொப 92 | |
---|---|
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி) | |
விண்மீன் குழு | தெற்கு விண்மீன் குழாம் |
வல எழுச்சிக்கோணம் | 00h 21m 31.7s[1] |
பக்கச்சாய்வு | -48° 37′ 29″[1] |
தூரம் | 160 ஒளியாண்டு |
வகை | SA(s) |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1′.9 × 0′.9 |
தோற்றப் பருமன் (V) | 13.8[1] |
ஏனைய பெயர்கள் | |
முவிப 1388, ESO 194-G012 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 92 (NGC 92) என்று புதிய பொதுப் பட்டியலில் இராபர்ட்டின் நான்மர் குழுவில் உள்ள ஒரு விண்மீன் பேரடை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப்பேரடை இதற்கு அண்டையிலுள்ள பிற மூன்று பேரடைகளுடன் இடைவினை புரிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0092. பார்க்கப்பட்ட நாள் 2010-05-10.
இவற்றையும் காண்க
[தொகு]வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 92 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images