உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 32

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 32
புபொப 32
கூர்நோக்குத் தரவுகள் (J2000 சிற்றூழி)
விண்மீன் குழாம்பெகாசசு
வலது எழுச்சிக் கோணம்00h 10m 53.2s[1]
காந்த இறக்கம்+18° 47′ 33″[1]
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)14.0m[1]
இயற்பியல் இயல்புகள்
இவற்றையும் பார்க்க: திறந்த பால்வெளிக் கொத்து

புபொப 32 ( NGC 32 ) எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பெகாசசு விண்மீன் தொகுதியிலுள்ள ஜி 7 எனப் பெயரிடப்பட்டிருக்கும் மஞ்சள் குறுங் கோள் பட்டியலிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

[தொகு]

புபொப 32 1861 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 10ஆம் நாளன்று செருமன் வானியலாளரும் வான் இயற்பியல் அறிஞருமான சோகன் பிரெடெரிக்கு சூலியசுசிமிட் என்பவரால் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Celestial Atlas". பார்க்கப்பட்ட நாள் 2011-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_32&oldid=3191201" இலிருந்து மீள்விக்கப்பட்டது