புபொப 31
Appearance
புபொப 31 | |
---|---|
புபொப 31 2MASS (அகச்சிவப்புக் கதிர்-இற்குக் கிட்டவாக) | |
கண்டறிந்த தகவல்கள் | |
விண்மீன் குழு | பீனிக்சு |
வல எழுச்சிக்கோணம் | 00h 10m 38.4s |
பக்கச்சாய்வு | -56° 59′ 11″ |
செந்நகர்ச்சி | 0.032025[1] |
வகை | SB(rs)cd[1] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.0' x 0.5'[1] |
தோற்றப் பருமன் (V) | 14.6[1] |
ஏனைய பெயர்கள் | |
PGC 751, ESO 149-20, IRAS F00081-5715, 2MASX J00103838-5659114, SGC 000809-5715.8, GC 15, h 2311, AM 0007-571 2MASX | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 31 (NGC 31) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு தெற்கு சிண்மீன் தொகுதியில் இடம்பெற்றுள்ள சுருள் விண்மீன் பேரடை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0031. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 31 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images