புபொப 44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 44
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை அந்திரொமேடா
வல எழுச்சிக் கோணம் 00h 13m 14.0s
நடுவரை விலக்கம் +31° 17′ 26″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14[2]
புபொப 44

புபொப 44 ( NGC 44) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு இரும விண்மீன் ஆகும். இதில் இடம்பெற்றுள்ள இரண்டு விண்மீன்களும் F4 வகையைச் சேர்ந்தவை. முதன்முதலில் 1827 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியில் சான் எர்சல் என்பவர் இவ்விண்மீனைப் பற்றிய பதிவைச் செய்துள்ளார். இவ்விண்மீன்கள் மிகவும் சிறியவை , ஐயத்தை உண்டாக்குபவை , தெளிவான இரவில்தான் இவற்றைக் காணமுடியும் என்று இவர் தன்னுடைய குறிப்புரையில் தெரிவித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "New General Catalog Objects: NGC 1 - 49". பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
  2. "NGC 44 » Deep Sky Objects Browser". பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_44&oldid=3191334" இலிருந்து மீள்விக்கப்பட்டது