புபொப 42
புபொப 42 | |
---|---|
![]() | |
கண்டறிந்த தகவல்கள் | |
விண்மீன் குழு | பெகாசசு |
வல எழுச்சிக்கோணம் | 00h 12m 56.3s |
பக்கச்சாய்வு | +22° 06′ 01″ |
செந்நகர்ச்சி | 0.019950 |
வகை | E6? |
தோற்றப் பருமன் (V) | 14.76 |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 42 (NGC 42) என்ற புதிய வானுறுப்பு பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு விண்மீன் பேரடை ஆகும். இது புபொப 41 என்று பட்டியலிடப்பட்டுள்ள சுருள் விண்மீன் பேரடையுடன் ஈர்ப்பு விசை கொண்டு ஊடாடுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- "Your NED Search Results". NASA/IPAC Extragalactic Database. தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/IPAC. 2011. 3 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகக்ள்[தொகு]
- புபொப 42 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images