புபொப 99
Jump to navigation
Jump to search
புபொப 99 (NGC 99) எனப் புதிய பொதுப் பட்டியலில் பீசசு விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பேரடை 1883 ஆம் ஆண்டு பிரெஞ்சு வானியல் அறிஞர் எடோவார்டு சிடிபென் என்பவரால் கண்டறியப்பட்டது.