புபொப 98

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 98

புபொப 98 ( NGC 98 ) என்பது தெற்கு விண்மீன் குழாமிலுள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டமாகும் .

கண்டுபிடிப்பு[தொகு]

1843 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாளில் ஆங்கிலேய வானியல் அறிஞர் சான் பிரெடெரிக் வில்லியம் எர்சல் இந்த வானுறுப்பைக் கண்டறிந்தார்.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_98&oldid=3439996" இலிருந்து மீள்விக்கப்பட்டது