புபொப 405

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்டி 6869
2MASS view of HD 6869, a star in the constellation of Phoenix.
2MASS view of HD 6869
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Phoenix
வல எழுச்சிக் கோணம் 01h 08m 34.1s[1]
நடுவரை விலக்கம் -46° 40′ 07″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.1[2]
இயல்புகள்
விண்மீன் வகைF0V[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)13.7[3] கிமீ/செ
வேறு பெயர்கள்
HD 6869, ESO 243-*39, 1WGA J0108.5-4639, 1RXS J010835.3-464025[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

புபொப 405 அல்லது எச்டி 6869 என்பது பீனிக்சு விண்மீன் குழுவில் அமைந்துள்ள 7 ஆம் பருமை விண்மீனாகும். இது 1834 செப்டம்பர் 6 அன்று ஜான் எர்ழ்சல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் புதிய பொது அட்டவணையில் புபொப 405 ஆக நுழைவதற்கு வழிவகுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 405. Archived from the original on November 28, 2016. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.
  2. "New General Catalogue Objects 400 - 449". Cseligman. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.
  3. 3.0 3.1 "HD 6869". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் December 22, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_405&oldid=3820985" இலிருந்து மீள்விக்கப்பட்டது