உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 16
புபொப 16
புபொப 16 (-அகச்சிவப்புக் கதிர்-இற்கு அண்மையாக)
நன்றி: 2MASS
கண்டறிந்த தகவல்கள் (J 2000.0 ஊழி)
விண்மீன் குழுபெகாசசு
வல எழுச்சிக்கோணம்00h 09m 04.3s
பக்கச்சாய்வு+27° 43′ 45″
செந்நகர்ச்சி0.010340[1]
வகைSAB0-
தோற்றப் பரிமாணங்கள் (V)1.8' x 1.0'[1]
தோற்றப் பருமன் (V)13.0[1]
ஏனைய பெயர்கள்
UGC 80, PGC 660.
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 16 (NGC 16) என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஓர் ஒடுக்க உருவ அண்டமாகும்.

வலைச் சமூகத்தின் உள் – வானம் உற்று நோக்கர்கள் கையேட்டில் புபொப 16 வானுறுப்பின் தோற்றம்[2] பின்வருமாறு விவரிக்கப்படுகிறது: சற்று பிரகாசமான மையப்பகுதியைக் கொண்ட வட்டமாக இவ்வானுறுப்பு காணப்படுகிறது. இதன் வெளிப்புற முகிற்படலம் ஒரேயளவு பிரகாசமுடன் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0016. பார்க்கப்பட்ட நாள் 2010-05-05.
  2. Jones, K. G. (1981). Webb Society Deep-Sky Observer's Handbook. Enslow Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89490-134-6.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_16&oldid=2746668" இலிருந்து மீள்விக்கப்பட்டது