புபொப 49
தோற்றம்
| புபொப 49 | |
|---|---|
![]() 2MASS for NGC 49 | |
| கண்டறிந்த தகவல்கள் | |
| விண்மீன் குழு | அந்திரொமேடா |
| வல எழுச்சிக்கோணம் | 00h 14m 22.4s[1] |
| பக்கச்சாய்வு | +48° 14′ 47.77″[1] |
| செந்நகர்ச்சி | 0.015924[1] |
| தூரம் | 225 ± 16 Mly (69.0 ± 4.9 Mpc) |
| வகை | S0?[1] |
| தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.1′ × 1.0′[1] |
| தோற்றப் பருமன் (V) | +14.1[2] |
| ஏனைய பெயர்கள் | |
| CGCG 549-029, MCG+08-01-033, PGC 952, UGC 136 | |
| இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் | |
புபொப 49 (NGC 49) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒடுக்க உருவ அண்டம் ஆகும். இவ்விண்மீன் பேரடை 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அமெரிக்க வானியல் அறிஞர் லூவிசு ஏ.சுவிப்ட் என்பவரால் கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- SEDS பரணிடப்பட்டது 2020-01-25 at the வந்தவழி இயந்திரம்
