புபொப 54
Appearance
புபொப 54 | |
---|---|
புபொப 54 மற்றும் அருகில் ஓரு விண்மீன் | |
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி) | |
விண்மீன் குழு | திமிங்கில[1] |
வல எழுச்சிக்கோணம் | 00h 15m 07.6s[2] |
பக்கச்சாய்வு | 00° 07′ 58″ |
செந்நகர்ச்சி | 0.017802 [3] |
தூரம் | 240,000,000 ly[2] (78,000,000 புடைநொடிs)[4] |
வகை | SB(r)a [5] |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 1.445' x 0.525' [6] |
தோற்றப் பருமன் (V) | 13.7 [5] |
ஏனைய பெயர்கள் | |
MCG -01-01-060 2MASX J00150767-070624 2MASXi J0015076-070623 IRAS F00125-0723 AKARI J0015076-070623 6dF J0015076-070624 6dF J0015077-070624 LDCE 0010 NED004 HDCE 0009 NED004 USGC S005 NED03 GSC 4670 00994 PGC 1011 NVSS J001507-070622[3] | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 54 ( NGC 54) என்பது திமிங்கில விண்மீன் குழாமில் விளிம்பில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது 1886 ஆம் ஆண்டில் வில்லெம் டெம்பல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவர் புபொப 54 மிக மங்கலாகவும் அழகிய சிறிய வட்டவடிவிலும்[2] காணப்படுகிறது என்று விவரித்துள்ளார். இந்தக் விண்மீன் பேரடை தோராயமாக 90000 ஒளியாண்டுகள்[2] தொலைவை விட்டமாக கொண்டுள்ளது. இது நமது பால் வெளியை விட சற்று சிறியதாக காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Category:NGC 54 - Wikimedia commons". பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "New General Catalog Objects: NGC 50 - 99". பார்க்கப்பட்ட நாள் 2013-08-30.
- ↑ 3.0 3.1 "NED search results for NGC 0054". பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ "Parsecs to Light Years Conversion Calculator". பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ 5.0 5.1 "NGC 54 - DeepSkyPedia :: Astronomy". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ "NGC 54 - Galaxy - WIKISKY". பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.