புபொப 46
Appearance
நோக்கல் தரவுகள் ஊழி 2000.0[1] Equinox 2000.0[1] | |
---|---|
பேரடை | பீசசு |
வல எழுச்சிக் கோணம் | 00h 14m 10.1s |
நடுவரை விலக்கம் | +05° 59′ 14″[2] |
புபொப 46 (NGC 46) என்பது பீசசு விண்மீன் குழாமில் உள்ள எப் 8 என்ற விண்மீன் ஆகும். இவ்விண்மீன் 1852 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாளில் எட்வர்டு சோசுவா கூப்பரால் கண்டறியப்பட்டது. இவர் இந்த விண்மீனை நெபுலா என்று தவறாக வகைப்படுத்தினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Category:NGC 46". பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
- ↑ 2.0 2.1 "New General Catalogue objects: NGC 1 - 49". பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.