நெபுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கழுகு நெபுலா
Nursery of New Stars - GPN-2000-000972.jpg

சூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே நெபுலா (Nebula) ஆகும். நெபுலா என்ற லத்தின் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள்.[1] முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் விஞ்ஞானிகள் வானத்தைப் பார்க்க தொடங்கியபோது ஒளியுடன்ன கூடய புகை போன்ற அமைப்புகளை கண்டார்கள். வழமையாக நெபுலாக்களில் புதிய பல நட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாகக் கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன.

வகைகள்[தொகு]

பரவல் நெபுலா[தொகு]

கோள்களின் நெபுலா[தொகு]

கோள்முன் நெபுலா[தொகு]

மீயொளிர் விண்மீன் வெடிப்பின் மீதிகள்[தொகு]

நெபுலாக்களுக்கான சில உதாரணங்கள்[தொகு]

 • எறும்பு நெபுலா
 • பர்நாடு சுழற்சி
 • பூமரங் நெபுலா
 • பூனைக் கண் நெபுலா
 • நண்டு விண்மீன் மண்டலம்
 • கழுகு நெபுலா
 • எஸ்கிமோ நெபுலா
 • ஈட்டா நெபுலா
 • சுருள் நெபுலா
 • ஓய்வெடுத்து நெபுலா
 • குதிரைத் தலை நெபுலா
 • ஓரியன் நெபுலா
 • பெலிகன் நெபுலா
 • செஞ்சதுர நெபுலா
 • கங்கண நெபுலா
 • ரொசெட் நெபுலா

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்=[தொகு]

 1. Nebula, Online Etymology Dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபுலா&oldid=2745528" இருந்து மீள்விக்கப்பட்டது