ஒரியன் நெபுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரியன் நெபுலாவின் தோற்றம்.

இரவு வானில் கண்களால் பார்க்கக்கூடியதும் மிகவும் பிரகாசமானதுமான பரந்த நெபுலாவே ஒராயன் நெபுலா ஆகும். இது 12 ஒளியாண்டுகள் நீளமுள்ள ஆரையைக் கொண்டுள்ளது. இதற்கு என்.ஜி.சி 1976, எனவும் எம்42 எனவும் எல்.பி.என் 974 எனவும் விஞ்ஞானப் பெயர்கள் உண்டு. இந்த நெபுலாவிலேயே ஒராயன் விண்மீன் குழுவும் உள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரியன்_நெபுலா&oldid=3322205" இருந்து மீள்விக்கப்பட்டது