ஒரியன் நெபுலா
Appearance
இரவு வானில் கண்களால் பார்க்கக்கூடியதும் மிகவும் பிரகாசமானதுமான பரந்த நெபுலாவே ஒராயன் நெபுலா ஆகும். இது 12 ஒளியாண்டுகள் நீளமுள்ள ஆரையைக் கொண்டுள்ளது. இதற்கு என்.ஜி.சி 1976, எனவும் எம்42 எனவும் எல்.பி.என் 974 எனவும் விஞ்ஞானப் பெயர்கள் உண்டு. இந்த நெபுலாவிலேயே ஒராயன் விண்மீன் குழுவும் உள்ளது.[1][2][3]
இவற்றையும் பார்க்க
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gater, Will; Vamplew, Anton (2010). The Practical Astronomer (1st American ed.). London: DK Pub. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7566-7324-6.
- ↑ Revised NGC Data for NGC 1976 per Wolfgang Steinicke's Revised New General Catalogue and Index Catalogue.
- ↑ Press release, "Astronomers Spot The Great Orion Nebula's Successor பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம்", Harvard-Smithsonian Center for Astrophysics, 2006.