ஒரியன் (உடுத்தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Orion
ஒரியன்
விண்மீன் கூட்டம்
Orion
ஒரியன் இல் உள்ள விண்மீன்கள்
சுருக்கம் Ori
Genitive Orionis
ஒலிப்பு /ɒˈr.ən/
அடையாளக் குறியீடு Orion, the Hunter
வல எழுச்சி கோணம் 5 h
நடுவரை விலக்கம் +5°
கால்வட்டம் NQ1
பரப்பளவு 594 sq. deg. (26th)
முக்கிய விண்மீன்கள் 7
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு
81
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் 10
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் 8
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் 8
ஒளிமிகுந்த விண்மீன் Rigel (β Ori) (0.12m)
மிக அருகிலுள்ள விண்மீண் GJ 3379
(17.51 ly, 5.37 pc)
Messier objects 3
எரிகல் பொழிவு Orionids
Chi Orionids
அருகிலுள்ள
விண்மீன் கூட்டங்கள்
Gemini
Taurus
Eridanus
Lepus
Monoceros
Visible at latitudes between +85° and −75°.
January மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம்.
click on to see large image

ஒரியன் (விண்மீன் குழாம்) ஆனது வான் மத்திய ரேகையில் அமைந்துள்ளதும் கண்ணால் பார்க்கக்கூடியதுமான ஓர் உடுத்தொகுதி ஆகும்.[1] கவனத்தை ஈர்க்கின்றதும் அங்கீகரிக்கப்பட்டதுமான இரவு வானில் தென்படும் விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்று. கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் வேட்டைக்காரனான ஒரியன் என்பவனின் பெயரில் இருந்தே இப்பெயர் இவ்வுடுத்தொகுதிக்கு இடப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Dolan, Chris. "Orion". மூல முகவரியிலிருந்து 2011-11-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-11-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரியன்_(உடுத்தொகுதி)&oldid=2653876" இருந்து மீள்விக்கப்பட்டது