பேச்சு:ஒரியன் (உடுத்தொகுதி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரியன் (உடுத்தொகுதி) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விண்மீன் குழாமா இல்லை உடுத்தொகுதியா?, நான் உடுத்தொகுதி எனவே கற்றேன். தரம் ஒன்பது புத்தகத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:41, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]
உரையாடலில் சரியான முடிவெடுக்கும் வரை மாற்ற வேண்டாம். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:50, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மன்னிக்க வேண்டும் நான் தான் எதோ அவசரப்பட்டுவிட்டேன், எனக்கும் இதே தான் பல நாட்களாக சந்தேகம் விக்கியில் உடுத்தொகுதி எனும் கட்டுரை இல்லை அதற்குப்பதிலாக விண்மீன் குழாம் எனும் கட்டுரையே உள்ளது. --யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:07, 3 சனவரி 2014 (UTC)[பதிலளி]