புபொப 43

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 43
புபொப 43 by 2MASS
நன்றி: Two Micron All-Sky Survey
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுஅந்திரொமேடா
வல எழுச்சிக்கோணம்00h 10m 24.95s
பக்கச்சாய்வு+30° 38′ 14.2″
செந்நகர்ச்சி-4785 ± 10 km/s
தூரம்65.0 ± 4.6 Mpc (212 ± 15.1 million ly)
வகைSB0
தோற்றப் பரிமாணங்கள் (V)1.6′ × 1.5'
தோற்றப் பருமன் (V)13.6
ஏனைய பெயர்கள்
UGC 120, PGC 875
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 43 ( NGC 43 ) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு ஒடுக்கஉருவ அண்டமாகும். 1827 ஆம் ஆண்டில் சான் எர்செல் இதைக் கண்டறிந்தார்[1]. இந்த அண்டத்தின் விட்டம் 27 புடைநொடி அதாவது 88,000 ஒளியாண்டுகள் துரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NED results for NGC 43". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_43&oldid=2746713" இலிருந்து மீள்விக்கப்பட்டது