உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 69

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NGC 69
NGC 69 in near-infrared (2MASS)
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுAndromeda
வல எழுச்சிக்கோணம்00h 18m 20.49s
பக்கச்சாய்வு30° 02′ 20.8″
செந்நகர்ச்சி0.022285[1]
தூரம்300 Mly
வகைS0
தோற்றப் பரிமாணங்கள் (V)0.9'x0.8'
14.8
ஏனைய பெயர்கள்
VV 166e, ARK 005, CGCG 499-105, CGCG 0015.7+2946, MCG +05-01-066, 2MASX J00182051+3002235, 2MASXi J0018205+300223, GALEXASC J001820.54+300224.0, WBL 007-007, HOLM 006F, NPM1G +29.0011, PGC 001191, SRGb 062.054[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 69 (NGC 69) எனப் புதிய பொதுப் பட்டியலில் அந்திரொமேடா பேரடை யில் உள்ள ஒரு ஒடுக்க உருவ அண்டம் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வண்டம் புபொப 68 குழுவின் ஒரு உறுப்பினர் ஆகும். 1855 ஆம் ஆண்டு ஆர்.ஜே. மிட்சல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவ்வண்டம் மிக மங்கலானது என்றும் சிறியதாக வட்டவடிவத்தில் காணப்படுகிறது என்றும் இவர் விவரிக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "NED search results - NGC 69". ned.ipac.caltech.edu. caltech. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_69&oldid=2746747" இலிருந்து மீள்விக்கப்பட்டது