உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 5[1]
NGC 5
புபொப 5 (2MASS)
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுஅந்திரோமேடா
வல எழுச்சிக்கோணம்00h 07m 48.872s
பக்கச்சாய்வு+35° 21′ 44.3″
செந்நகர்ச்சி5111 ± 41 கிமீ/நொடி
தூரம்212 மில்.ஒ.ஆ
செம்பெயர்ச்சியின் படி
வகைE
தோற்றப் பரிமாணங்கள் (V)1.2′ × 0.7′[1]
தோற்றப் பருமன் (V)14.33[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 5 (NGC 5 அல்லது MCG 6-1-13, UGC 62, PGC 595) என்று புதிய பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வானுறுப்பு அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒரு நீள்வட்ட அண்டம் ஆகும். பொதுவாக இதன் "செம்பெயர்ச்சி மதிப்புத் தூரம்" பூமியில் இருந்து 212 மில்லியன் ஒளியாண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீள்வட்ட அண்டத்தை பிரஞ்சு வானியலாளர் எட்வார்ட் சுடீவன் 1881 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் மார்சைல் வான் ஆய்வுக்கூடத்திலிருந்து ஒரு 80.01 செ.மீ அல்லது 31.5 அங்குல பிரதிபலிக்கும் தொலைநோக்கியைக் கொண்டு கண்டுபிடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". NED Search Results for NGC 0005. பார்க்கப்பட்ட நாள் 2007-10-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 5
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 00h 07m 48.872s, +35° 21′ 44.3″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_5&oldid=1755500" இலிருந்து மீள்விக்கப்பட்டது