புபொப 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புபொப 8
NGC8map.jpg
NGC 8's binary stars
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை பெகாசசு
வல எழுச்சிக் கோணம் 00h 08m 45.3s[1]
நடுவரை விலக்கம் +23° 50′ 20″[1]
வேறு பெயர்கள்
NGC0008 PGC 000648, Holm 3B[1]

புபொப 8 (NGC 8) என்பது பெகாசசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரட்டை விண்மீன் அமைப்பு[1] (கே5 மற்றும் எஃப்8) ஆகும், இவ்வான்பொருள் ஓட்டோ சுட்ரவ்[2] என்ற வானியல் வல்லுநரால் 1865 நவம்பர் 29 ஆம் நாளன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது புபொப 9 எனப் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பிலிருந்து சுமார் 2.7 பாகைத்துளி நிமிடங்கள் தொலைவில் உள்ளது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0008.
  2. Steinicke, Wolfgang (2010). Observing and Cataloguing Nebulae and Star Clusters. Cambridge University Press. பக். 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521192675. 
  3. "NASA/IPAC Extragalactic Database". Notes for object NGC 0008. பார்த்த நாள் 2010-05-09.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: Sky map 00h 08m 45.3s, +23° 50′ 20″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_8&oldid=1794248" இருந்து மீள்விக்கப்பட்டது