புபொப 30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 30
NGC 30

Observation data
Epoch J2000.0      Equinox J2000.0
விண்மீன் குழாம்பெகாசசு
வல எழுச்சிக் கோணம்0h 10m0h 10m
 50.79s50.79s
நடுவரை விலக்கம்+21° 58′[1]+21° 58′[1]
 37.1″37.1″
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)14[2]14[2]

புபொப 30 ( NGC 30 ) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள வானுறுப்பு பெகாசசு விண்மீன் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஓர் இரட்டை விண்மீன் (K4 and F5) ஆகும். இவ்விரட்டை விண்மீன் செருமன் நாட்டு வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த் என்பவரால் 1864 ஆம் ஆண்டு அக்டோபர் 30 நாள் மட்டும் ஒரேயொரு முறை பார்க்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 14 ஆகும்.[1] இதன் நடுவரை விலக்கம் (Declination) +21° 58' 39" ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_30&oldid=3583687" இலிருந்து மீள்விக்கப்பட்டது