புபொப 37

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புபொப 37
NGC 0037 2MASS.jpg
NGC 37 by 2MASS
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 11m 22.93s
பக்கச்சாய்வு-56° 57′ 26.4″
செந்நகர்ச்சி0.032606[1]
தூரம்131 Mpc[1]
(427 million ly)
Redshift-based
வகை(RL)SAB0^0
தோற்றப் பரிமாணங்கள் (V)1.1′ × 0.7'[1]
தோற்றப் பருமன் (V)14.66[1]
ஏனைய பெயர்கள்
PGC 801
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 37 ( NGC 37 ) தெற்கு விண்மீன் குழாம் விண்மீன் தொகுதியில் அமைந்துள்ள ஓர் ஒடுக்க உருவ அண்டம் ஆகும். இது சுமார் 42 புடைநொடி தூரம் (1,37,000 ஒளி ஆண்டுகள்) விட்டம் மற்றும் 12.9 பில்லியன் பழைமையும் கொண்டது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "NED results for NGC 37". NED via University of California. 2009-03-09 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_37&oldid=2746691" இருந்து மீள்விக்கப்பட்டது