தேசிய நெடுஞ்சாலை 9 (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 9 | ||||
|---|---|---|---|---|
நீல வண்ணத்தில் தேநெ 9 |
||||
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 841 கிமீ (523 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | புனே, மகாராஷ்டிரா | |||
| தேநெ 4 - புனே தேநெ 13 - சோலாபூர் |
||||
| கிழக்கு முடிவு: | மசிலிப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | மகாராஷ்டிரா: 336 கிமீ கர்நாடகம்: 75 கிமீ ஆந்திரப் பிரதேசம்: 430 கிமீ |
|||
| முதன்மை பயண இலக்கு: |
புனே - சோலாபூர் - சகீராபாத் - ஐதராபாத் - விஜயவாடா - மச்சிலிப்பட்னம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 9 அல்லது தேநெ 9 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே என்னும் இடத்தையும், ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இதன் கிழக்கு மற்றும் மேற்கு முனையின் இடையே இதன் மொத்த நீளம் 841 கி.மீ. (523 மைல்)