தேசிய நெடுஞ்சாலை 415

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 415
415

தேசிய நெடுஞ்சாலை 415
வழித்தட தகவல்கள்
நீளம்:59 km (37 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பந்தேர்தேவா
To:கோபுர்
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், அருணாசலப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
இட்டாநகர், தைமுக்கு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 15 தே.நெ. 15

தேசிய நெடுஞ்சாலை 415 (National Highway 415)(தேநெ 415) என்பது அருணாச்சலப் பிரதேசத்தின் பந்தேர்தேவாவிலில் தொடங்கி அசாமின் கோஹ்பூரில் முடிவடையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 59 km (37 mi) நீளமுடையது ஆகும். இதில் 15 km (9.3 mi) அசாம் மாநிலத்திலும் 42 km (26 mi) அருணாச்சலப் பிரதேசத்திலும் செல்கிறது.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. பார்க்கப்பட்ட நாள் 2012-12-02.

வெளி இணைப்புகள்[தொகு]

  • இந்தியாவின் NH நெட்வொர்க் வரைபடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நெடுஞ்சாலை_415&oldid=3529828" இலிருந்து மீள்விக்கப்பட்டது