சப்பாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சப்பாத்தி செய்யும் ஒரு இந்தியப் பெண்

சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் நெருப்பில் சூடுபடுத்தி தயாரிக்கப் படுகிறது.


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சப்பாத்தி&oldid=835607" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்