குல்ஃபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குல்ஃபி
Matkakulfi.jpg
மட்கா குல்ஃபி
தொடங்கிய இடம்
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி தமிழ்நாடு, பாக்கித்தான், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பிற வட இந்திய பகுதிகள்
விவரம்
வகை இனிப்பு
முக்கிய மூலப்பொருட்(கள்) பால்
பிஸ்தா வென்னிலா மற்றும் ரோஸ் சுவையுள்ள குல்ஃபி

குல்ஃபி குளிர்களி (ஐஸ் கிரீம்) இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு பால் உணவு. இது பாரம்பரிய இந்தியக் குளிர்களி என்று கருதப்படுகிறது.

இனிப்பும் சுவையும் சேர்க்கப்பட்ட பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடிப்பிடிக்காமல் ஒரு பங்கு பால் அரைப்பங்காகும் வரை தொடர்ந்து காய்ச்சிக் குளிர்வித்துக் குல்ஃபி தயாரிக்கப்படுகிறது.

மலாய் குல்ஃபி, மாங்காய் குல்ஃபி, ரோஸ் குல்ஃபி, குங்குமப்பூ குல்ஃபி என்று பல நிறங்களிலும் சுவைகளிலும் குல்ஃபி கிடைக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குல்ஃபி&oldid=1367446" இருந்து மீள்விக்கப்பட்டது