போண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உருளைக்கிழங்கு போண்டா

போண்டா தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உண்ணப்படும் ஒரு பலகாரம். இது கோளவடிவில் இருக்கும். கடலை மாவினை எண்ணெயில் பொறித்து இது செய்யப்படுகிறது. இதன் மேற்பகுதி மொறுமொறுப்பாகவும் உட்பகுதி மெதுமெதுவெனவும் இருக்கும்.

[தொகு] செய்முறை

உருளைக்கிழங்கு மசியல், வேக வைத்த முட்டை, மசித்த கீரை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளங்கைக்குள் அடங்குமாறு பிடித்து அதனை கடலை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொறித்து போண்டா செய்யப்படுகிறது.

[தொகு] போண்டா வகைகள்

  • உருளைக்கிழங்கு போண்டா
  • கீரை போண்டா
  • முட்டை போண்டா

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=போண்டா&oldid=956362" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்