இனிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இனியப்பம்

இனிப்பு (Sweetness) என்பது அறுசுவைகளிலுள் ஒன்று. சுவையுள்ள ஒரு இனிப்பு வகையை இனிப்பு பண்டம் என்று கூறுவர். மாசத்து மிகுந்த பொருள்கள் பொதுவாக இனிப்பு சேர்மத்தைக் கொண்டது ஆகும்.

சில இனிப்பு தன்மை கொண்ட பொருட்கள் [தொகு]

அமினோ அமிலம் கொண்ட சில வேதியியல் பொருட்கள் இனிப்பு தன்மையைக் கொண்டது அவை அலனீன், கிளைசீன் மற்றும் செர்ரீன் ஆகும். தாவரவியலில் பெரும்பாலன வகைகளிள் கிளைக்கோசைட்டு என்ப்படும் அமிலம் இனிப்பு தண்மை வாய்ந்தது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=இனிப்பு&oldid=1352607" இருந்து மீள்விக்கப்பட்டது