சோறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோறு என்பது அரிசியையோ இதர தனியங்களையோ நீரில் அவித்து செய்யப்படும் உணவுப் பொருளாகும். இதனைச் 'சாதம்' என்றும் சொல்வதுண்டு. இது தமிழர்களின் மிக முக்கிய உணவு ஆகும். இது பெரும்பாலும் இதர பிற குழம்புகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. பண்டைய காலம் தொட்டே சோறு தமிழர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளது. பல புராணங்களிலும் சோறு என்ற சொல் வெகுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
[தொகு] வகைகள்
- அரிசி சோறு
- கம்பஞ் சோறு
- பழைய சோறு