முறுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முறுக்கு
Chakali.JPG
முறுக்கு
தொடங்கிய இடம்
தொடங்கிய இடம் இந்தியா, இலங்கை
பகுதி குஜராத், மஹாராஸ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கோவா (மாநிலம்)
விவரம்
முக்கிய மூலப்பொருட்(கள்) உழுந்து மற்றும் அரிசி

முறுக்கு என்பது உழுத்தம் மாவு, அரிசிமாவு, கோதுமை மாவு கலந்து உருவாக்கப்படும் ஒரு பலகாரம் ஆகும். இந்த மாவுடன் எள், ஓமம், நெய் அல்லது டால்டா போன்றவை கலந்து சிறிது கெட்டியாகப் பிசைந்து முறுக்குக்கான அச்சில் இட்டு பிழிந்து எடுக்கின்றனர். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சுட வைத்து அந்த எண்ணையில் பிழிந்து வைத்த முறுக்கைப் போட்டு எடுப்பர். இது தமிழர்களின் உணவுப் பொருட்களில் விரும்பி உண்ணப்படும் முதன்மை பலகாரம் ஆகும். இது தென்னிந்திய மாநிலங்களிலும் விரும்பி உண்ணப்படுகிறது.இந்தியா தவிர இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் பரவலாக இருந்து வரும் தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=முறுக்கு&oldid=1096568" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்