உப்புமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உப்புமா
Upma.jpg
தொடங்கிய இடம்
வேறு பெயர்(கள்) உப்பிண்டி, உப்பிட்டு, காராபாத், உப்பீட், ருலான்வ்
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி தென்னிந்தியா
விவரம்
முக்கிய மூலப்பொருட்(கள்) கோதுமை ரவை, ஜவ்வரிசி ஓட்ஸ்

தென்னிந்தியாவை பூர்விகமாகக் கொண்ட உப்புமா இந்தியாவின் பிரபலமான சிற்றுண்டியாகும். உப்பும் மாவும் சேர்ந்த கலவையே உப்புமா ஆகும். மிகக்குறைவான செய்பொருட்களைக் கொண்ட உப்புமா சுலபமாக தயாரிக்கப் படுவதாலும், சிறந்த சுவையுடையதாக இருப்பதாலும் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. உப்புமா பெரும்பாலும் ரவை கொண்டு செய்யப்படுகிறது. அரிசி ரவை உப்புமா, கோதுமை ரவை உப்புமா, சேமியா உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, பிரட் உப்புமா, ஓட்ஸ் உப்புமா, இட்லியை உதிர்த்து செய்யப்படும் இட்லி உப்புமா எனப் பலவகை உப்புமாக்கள் உள்ளன. உப்புமா சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்ணப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உப்புமா&oldid=1362265" இருந்து மீள்விக்கப்பட்டது