உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிம் நாவார் (N41)
பேராக் மாநில சட்டமன்றத் தொகுதி
பேராக்
Malim Nawar (N41)
State Constituency in Perak
வாக்காளர்களின் எண்ணிக்கை29,701 (2022)
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
முதல் தேர்தல்1986
இறுதித் தேர்தல்2022

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Malim Nawar; ஆங்கிலம்: Malim Nawar State Constituency; சீனம்: 马林纳瓦尔州选区) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N41) ஆகும். இந்தச் சட்டமன்றத் தொகுதி கம்பார் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.

மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி, பேராக் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது பவானி வீரையா என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

தொகுதி வரலாறு

[தொகு]




2022-இல் மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[1][2]

  மலாயர் (24.01%)
  சீனர் (65.55%)
  இதர இனத்தவர் (0.70%)
மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கம்பார் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டது
7-ஆவது 1986-1990 சூ கியாங் சியோங்
(Choo Kiang Seong)
ஜனநாயக செயல் கட்சி
8-ஆவது 1990-1995
9-ஆவது 1995-1999 லீ சி லியோங்
(Lee Chee Leong)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது 1999-2004
11-ஆவது 2004-2008
12-ஆவது 2008-2010 கேஷ்விந்தர் சிங்
(Keshvinder Singh)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
2010-2013 பாரிசான் நேசனல்
(மக்கள் முற்போக்கு கட்சி)
13-ஆவது 2013-2018 லியோங் சியோக் கெங்
(Leong Cheok Keng)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது 2018-2021 பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
2021-2022 சுயேச்சை
2022 மலேசிய தேசிய கட்சி
15-ஆவது 2022–தற்போது வரையில் பவானி வீரையா
(V Bavani @ Shasha)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
பாக்காத்தான் அரப்பான் பவானி வீரையா
(V Bavani @ Shasha)
10,905 58.57% - 9.03 %
பாரிசான் நேசனல் சின் ஊன் கியோங்
(Chin Woon Kheong)
3,646 19.58% - 11.54%
பெரிக்காத்தான் நேசனல் செரி சையத்
(Sherry Syed)
3,383 18.17% + 18.17% Increase
சபா பாரம்பரிய கட்சி லியோங் சியோக் கெங்
(Leong Cheok Keng)
684 3.67% + 3.67% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 18,618 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 208
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 59
வாக்களித்தவர்கள் (Turnout) 18,885 63.58% - 12.38%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 29,701
பெரும்பான்மை (Majority) 7,259 38.99% + 2.51% Increase
பாக்காத்தான் அரப்பான் வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  2. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
  3. "Malaysia GE15 / PRU15 & 6 States Elections - Perak - Malim Nawar N41". election.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]