புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி

ஆள்கூறுகள்: 13°04′03″N 80°12′20″E / 13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்
ஆரணி பழையப் பேருந்து நிலையம்
மத்தியப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வேலூர் - ஆரணி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், 632101
ஆள்கூறுகள்13°04′03″N 80°12′20″E / 13.06745°N 80.20566°E / 13.06745; 80.20566
உரிமம்ஆரணி நகராட்சி
நடைமேடை10
இருப்புப் பாதைகள்ஆம்
இணைப்புக்கள்சத்திய மூர்த்தி சாலை (கட்டமைப்பில்)
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
திறக்கப்பட்டது1989
மறுநிர்மாணம்ஆம்
மின்சாரமயம்ஆம்
சேவைகள்
சென்னை, தியாகராய நகர், தாம்பரம், ஆற்காடு, வேலூர், திருப்பதி, பெங்களூரு, கண்ணமங்கலம்,காஞ்சிபுரம், செய்யாறு, பூவிருந்தவல்லி, திருத்தணி, திருவள்ளூர், காளஹஸ்தி, குடியாத்தம்

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் (Puratchi Thalaivar Dr.MGR Bus Terminus) (அல்லது) ஆரணி பழைய பேருந்து நிலையம் (Arani Old Bus stand Terminus) தமிழ் நாட்டின் உள்ள பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தப் பேருந்து நிலையமானது மூன்றாவது பெரிய பேருந்து நிலையமாகும். இது ஆரணி, திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் சத்திய மூர்த்தி சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை ஆரணி நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தி வருகிறது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

  • தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE) எனப்படும் சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்து சேவைகளும் மற்றும் இடைநில்லா பேருந்து எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.

நடைபாதைகள்[தொகு]

ஆரணி பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம்
நடைமேடை வழி சேருமிடம்
1 , 2 சென்னை
3, 4 வேலூர் மார்க்கமாக வேலூர், பெங்களூரு, திருப்பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கிருஷ்ணகிரி, ஓசூர், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
5 ஆற்காடு மார்க்கமாக ஆற்காடு, திருப்பதி, திருவள்ளூர், நகரி, அரக்கோணம், திருத்தணி, வாலாஜா, இராணிப்பேட்டை, தக்கோலம், பொதட்டூர்பேட்டை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
6, 7 செய்யாறு மார்க்கமாக
8, 9 கலவை மார்க்கமாக
10 கண்ணமங்கலம் மார்க்கமாக

கண்ணமங்கலம், படவேடு, சமுனாமரத்தூர், அமிர்தி வன உயிரியல் பூங்கா செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப் பேருந்துகள்

11 சேவூர் மார்க்கமாக

பூசிமலைக்குப்பம், ஆரணி அரண்மனை, முள்ளண்டிரம், விளாப்பாக்கம் செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள்

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".