நகரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று.[1] இந்த மண்டலத்தின் எண் 45.

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 45. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நகரி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. அடவிகொத்தூர்
 2. குண்டராஜுகுப்பம்
 3. காக்கவீடு
 4. திருமலராஜுகண்டுரிகா
 5. மாங்காடு
 6. வெலவடி
 7. அகரம்
 8. டி.வி புரம்
 9. தாமரபாக்கம்
 10. சிறீரங்கநாகர அக்கிரகாரம்
 11. நகரி
 12. சால்வபட்டெடா
 13. சத்ரவாடா
 14. மிட்டபாலம்
 15. தேரணி
 16. ஏகாம்பரகுப்பம்
 17. கீழப்பட்டு
 18. நாகராஜகுப்பம்
 19. ஓராந்தங்கள் கொல்லகுப்பம்
 20. காவேட்டிபுரம்
 21. கன்னிகாபுரம்
 22. வீரகாவேரிராஜுபுரம்
 23. நேத்தம் கண்டுரிகா
 24. மேலப்பட்டு
 25. முதிபள்ளி
 26. சீனிவாசபுரம்
 27. வெங்கடநரசிம்மராஜுபேட்டை
 28. சரஸ்வதிவிலாசபுரம்
 29. தடுக்கு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரி&oldid=2813609" இருந்து மீள்விக்கப்பட்டது