ஆதனூர்
தோற்றம்
ஆதனூர் | |||||
ஆள்கூறு | 10°58′23″N 79°17′41″E / 10.9731207°N 79.2947648°E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3] | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
ஆதனூர் (Aathanur) கொள்ளிடத்தின் தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் அமைந்துள்ள ஊராகும்.[4] கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலில் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் திருமங்கையாழ்வார் வழிபட்டுள்ளார். இத்தலத்துக்கு என்று தனிப்பாசுரம் எழுதவில்லை என்றாலும் தனது பெரிய திருமடலில் ‘ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்’ என்று குறிப்பிடுகிறார்.
பெயர்க் காரணம்
[தொகு]மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.[5]
கோயில்கள்
[தொகு]- ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்
- மதுரகாளி கோயில்
- லட்சுமி நரசிம்மர் கோயில்
- ஆதனூர் அனுமன் கோயில்
- அய்யனார் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "படியளந்த பரமன்: ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2012/Oct/25/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-577075.html. பார்த்த நாள்: 8 February 2025.
- ↑ "108 வைணவ திவ்ய தேச உலா - 11. ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்". Hindu Tamil Thisai. 2022-09-28. Retrieved 2025-02-08.