நிதி வளர்ச்சிச் சுட்டெண்
Appearance
ஒவ்வொரு வருடமும் நிதி வளர்ச்சிச் சுட்டெண் உலக பொருளாதார மன்றத்தினால் வெளியிடப்படுகிறது.
முதலாவது பிரசுரம் 2008 இல் பிரசுரிக்கப்பட்டது.[1]
நிதி வளர்ச்சிச் சுட்டெண், 2012
[தொகு]பின்வரும் பட்டியல் முதல் 30 நாடுகளின் சுட்டெண்ணைக் காட்டுகிறது. உலக பொருளாதார மன்றத்தின் இணையத்தளத்தில் முழுப் பட்டியலும் காணப்படுகிறது.[2]
- ஆங்காங்
- ஐக்கிய அமெரிக்கா
- ஐக்கிய இராச்சியம்
- சிங்கப்பூர்
- ஆத்திரேலியா
- கனடா
- சப்பான்
- சுவிட்சர்லாந்து
- நெதர்லாந்து
- சுவீடன்
- செருமனி
- டென்மார்க்
- நோர்வே
- பிரான்சு
- தென் கொரியா
- பெல்ஜியம்
- பின்லாந்து
- மலேசியா
- எசுப்பானியா
- அயர்லாந்து
- குவைத்
- ஆஸ்திரியா
- சீனா
- இசுரேல்
- பகுரைன்
- ஐக்கிய அரபு அமீரகம்
- போர்த்துகல்
- தென்னாப்பிரிக்கா
- சிலி
- இத்தாலி
உசாத்துணை
[தொகு]- ↑ "Financial development index". The Economist. 11 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "The Financial Development Report 2012" (PDF). 29 ஒக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
{{cite web}}
: Check date values in:|date=
(help)