உள்ளடக்கத்துக்குச் செல்

தேன்கனல் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 20°39′45″N 85°35′55″E / 20.662499°N 85.598593°E / 20.662499; 85.598593
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேன்கனல்
OD-9
மக்களவைத் தொகுதி
Map
தேன்கனல் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,28,273
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேன்கனல் மக்களவைத் தொகுதி (Dhenkanal Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

தேன்கனல் மக்களவைத் தொகுதி எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் ஏழு சட்டமன்றப் பிரிவுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகளின் விவரம்:[1]: பிர்மகாராஜ்பூர், ஆத்மல்லிக், அனுகோள், கிண்டோல், தேன்கனல், கோண்டியா மற்றும் காமாக்யாநகர்.[2] :

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
55 தேன்கனல் தேன்கனல் கிருஷ்ணா சந்திர பத்ரா பாஜக
56 கிண்டோல் (ப.இ.) சீமரணி நாயக்
57 காமக்யநகர் சத்ருகன் ஜெனா
58 பரசங்கா பிபுதி பூசன் பிரதான்
59 பல்லஹரா அங்குல் அசோக் மொகந்தி
60 தால்சர் பிரஜா கிஷோர் பிரதான் பிஜத
61 அங்குல் பிரதாப் சந்திர பிரதான் பாஜக

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் வாக்குகள் விகிதம்
2024
50.24%
2019
46.14%
2014
33.25%
2009
31.05%
2004
53.59%
1999
61.75%
1998
51.02%
1996
47.65%
1991
51.23%
1989
58.94%
1984
72.74%
1980
63.04%
1977
56.69%
1971
42.23%

1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1952-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.

தேன்கனல் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
தேன்கனல் மேற்கு கட்டக் மக்களவைத் தொகுதி'
1952[a] நிரஞ்சன் ஜெனா இந்திய தேசிய காங்கிரசு
சாரங்கதர் தாசு சுதந்திரா கட்சி
தேன்கனல் மக்களவைத் தொகுதி
1957 சுரேந்திர மொகந்தி கனாதந்திர பரிசத்
1962 பைஷ்னாப் சரண் பட்நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1967 காமாக்யா பிரசாத் சிங் தியோ சுதந்திரா கட்சி
1971 தேவேந்திர சத்பதி இந்திய தேசிய காங்கிரசு
1977 பாரதிய லோக் தளம்
1980 காமாக்யா பிரசாத் சிங் தியோ இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 பஜமான் பெகாரா ஜனதா தளம்
1991 காமாக்யா பிரசாத் சிங் தியோ இந்திய தேசிய காங்கிரசு
1996
1998 ததகத சத்பதி பிஜு ஜனதா தளம்
1999 காமாக்யா பிரசாத் சிங் தியோ இந்திய தேசிய காங்கிரசு
2004 ததகத சத்பதி பிஜு ஜனதா தளம்
2009
2014
2019 மகேசு சாகு
2024 உருத்ரா நாராயண் பானி பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் போது ஆறாவது கட்டத்தில் 25 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன்படி 2024 இந்தியப் பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உருத்ரா நாராயண் பானி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அவினாசு சமலை 76,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2024: தேன்கனல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க உருத்ரா நாராயண் பானி 5,98,721 50.24
பிஜத அவினாசு சாம்மால் 5,22,154 43.82
காங்கிரசு சசுகிம்தா பெகாரா 34,730 2.91
நோட்டா நோட்டா (இந்தியா) 13,777 1.16
வாக்கு வித்தியாசம் 76,567 6.42
பதிவான வாக்குகள் 11,91,673 78.01
பா.ஜ.க gain from பிஜத மாற்றம் {{{swing}}}

குறிப்புகள்

[தொகு]
  1. It was a 2 member constituency

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1]பரணிடப்பட்டது 19 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
  3. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.

வார்ப்புரு:Odisha elections