கலகண்டி மக்களவைத் தொகுதி
கலகண்டி OD-11 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கலகண்டி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 17.00,318 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கலகண்டி மக்களவைத் தொகுதி (Kalahandi Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி நூவாபடா மாவட்டம் மற்றும் கலகண்டி மாவட்டத்தில் பரவிக்காணப்படுகிறது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றப் பிரிவுகள் கரியார், தரம்கர், கோக்சாரா, ஜுனாகர், பவானிபட்னா, நர்லா மற்றும் கேசிங்கா.[1]
எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, இந்தத் தொகுதியில் தற்போது பின்வரும் சட்டமன்றப் பிரிவுகள் உள்ளன.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
71 | நுவாபாடா | நுவாபாடா | ராஜேந்திர தோலாகியா | பிஜத | |
72 | கரியார் | அதிராஜ் மோகன் பனிகிராஹி | |||
77 | லாஞ்சிகர் (ப.இ.) | கலகண்டி | பிரதீப் குமார் திசாரி | ||
78 | ஜுனாகர் | திப்யா சங்கர் மிசுரா | |||
79 | தர்மகர் | சுதிர் ரஞ்சன் பட்ஜோசி | பாஜக | ||
80 | பவானிபட்னா (ப.இ.) | சாகர் சரண் தாசு | இதேகா | ||
81 | நார்லா | மனோரமா மொகந்தி | பிஜத |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.
கலகண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
கலகண்டி பாலாங்கிர் மக்களவைத் தொகுதியாக'
| |||
1952[a] | கிரிதாரி போய் | கனாதந்திர பரிசத் | |
இராஜேந்திர நாராயண் சிங் தியோ | |||
கலகண்டி மக்களவைத் தொகுதியாக'
| |||
1957[b] | பைஜோய் சி பிரதான் | கனாதந்திர பரிசத் | |
பிரதாப் கேசரி தியோ | |||
1962 | பிரதாப் கேசரி தியோ | ||
1967 | சுதந்திரா கட்சி | ||
1971 | |||
1977 | சுயேச்சை | ||
1980 | ராசா பெகாரி பெகாரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | ஜகநாத் பட்நாயக் | ||
1989 | பக்தா சரண் தாசு | ஜனதா தளம் | |
1991 | சுபாசு சந்திர நாயக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | பக்தா சரண் தாசு | சமதா கட்சி | |
1998 | விக்ரம் கேசரி தியோ | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | பக்தா சரண் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | ஆர்கா கேசரி தியோ | பிஜு ஜனதா தளம் | |
2019 | பசந்த குமார் பாண்டா | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | மாளவிகா தேவி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024 இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மாளவிகா தேவி பிஜு ஜனதா தளம் வேட்பாளர் லம்போதர் நியாலை விட 1,33,813 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மாளவிகா தேவி | 5,44,303 | 40.79 | 5.53 | |
பிஜத | இலம்போதர் நியால் | 4,10,490 | 30.77 | ▼2.31 | |
காங்கிரசு | துரோபதி மஜ்கி | 3,03,199 | 22.72 | ▼3.27 | |
நோட்டா | நோட்டா | 19715 | 1.48 | ||
வாக்கு வித்தியாசம் | 1,33,813 | 10.02 | |||
பதிவான வாக்குகள் | 13,34,244 | 77.90 | 1.49 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | {{{சுழற்சி}}} |
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1811.htm