புவனேசுவர் மக்களவைத் தொகுதி
புவனேசுவர் OD-18 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
புவனேசுவர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 16,68,225 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
புவனேசுவர் மக்களவைத் தொகுதி (Bhubaneswar Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
111 | ஜெயதேவ் (ப.இ.) | குர்தா | நப கிசோர் மல்லிக் | பிஜத | |
112 | புவனேசுவர் மத்தி | அனந்த நாராயண் ஜெனா | |||
113 | புவனேசுவர் வடக்கு | சுசாந்த் குமார் ரௌத் | |||
114 | ஏகாம்ரா-புவனேசுவர் | பாபு சிங் | பாஜக | ||
115 | ஜாதனா | பிபுதி பூசன் பாலபந்தராய் | பிஜத | ||
116 | பிகுனியா | பிரதீப் குமார் சாகு | |||
117 | குர்தா | பிரசாந்த குமார் ஜகதேவ் | பாஜக |
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் புவனேசுவர், ஜடனி, குர்தா, பெகுனியா, நயாகர், கண்டபாடா மற்றும் தசுபல்லா ஆகும்.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
புவனேசுவர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
குர்தா மக்களவைத் தொகுதிy
| |||
1952 | லிங்கராஜ் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
புவனேசுவர் மக்களவைத் தொகுதி
| |||
1957 | நுருசின்ஹா சரண் சமந்தசின்ஹர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | ராஜா பி. சி. பன்ஜா தியோ | ||
1967 | சிந்தாமணி பனிகிராஹி | ||
1971 | |||
1977 | சிவாஜி பட்நாயக் | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1980 | சிந்தாமணி பனிகிராஹி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | சிவாசி பட்நாயக்கு | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1991 | |||
1996 | சவுமியா ரஞ்சன் பட்நாயக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | பிரசன்னா குமார் பதாசனி | பிஜு ஜனதா தளம் | |
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | அபராஜித சாரங்கி | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் அன்று எண்ணப்பட்டது.[3] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அபராஜித சாரங்கி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மன்மத் ரௌத்ரேவை 35,152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அப்ராஜிதா சாரங்கி | 5,12,519 | 47.36 | -1.09 | |
பிஜத | மன்மாத் ரெளத்ரி | 4,77,367 | 44.11 | -1.96 | |
காங்கிரசு | சையது யாசீர் நவாசு | 66,362 | 6.13 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,302 | 0.77 | -0.16 | |
வாக்கு வித்தியாசம் | 35,152 | 3.25 | -0.87 | ||
பதிவான வாக்குகள் | 10,82,215 | 64.49 | +5.32 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhubaneswar, Odisha". பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. பார்க்கப்பட்ட நாள் 20 September 2008.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.