பூரி மக்களவைத் தொகுதி
| பூரி OD-17 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பூரி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 15,84,690 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் |
பூரி மக்களவைத் தொகுதி (Puri Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டசபை தொகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகள்:[1]
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 107 | பூரி | பூரி | சுனில் குமார் மொகாந்தி | பிஜத | |
| 108 | பிரம்மகிரி | உபாசனா மொகாபத்ரா | பாஜக | ||
| 109 | சத்யபாத்தி | ஓம் பிரகாசு மிசுரா | |||
| 110 | பிப்பிலி | ஆசுரிட் பட்டநாயக் | |||
| 118 | சில்கா | குர்தா | பிருத்விராஜ் ஹரிச்சந்திரன் | ||
| 119 | ரண்பூர் | நயாகர் | சூரமா பாத்தி | ||
| 122 | நயாகர் | அருண் குமார் சாகு | பிஜத | ||
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள், பாலியபட்டானா, பிபிளி, சத்தியாபாதி, பூரி, பிரம்மகிரி, சில்கா மற்றும் ரன்பூர் ஆகும்.[2]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 முறை தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பூரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | உலோகேநாத்து மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | சிந்தாமணி பனிகிராகி | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 1962 | பிபுதேந்திர மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | ரபி ரே | சம்யுக்தா சோசலிச கட்சி | |
| 1971 | பனமாலி பட்நாயக்கு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பத்மச்சரண் சமந்தசின்கர் | ஜனதா கட்சி | |
| 1980 | பிரச்சாமோகன் மொகந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | |||
| 1989 | நீலமணி ரௌத்ரே | ஜனதா தளம் | |
| 1991 | பிரஜா கிசோர் திரிபாதி | ||
| 1996 | பினாக்கி மிஸ்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | பிரஜா கிசோர் திரிபாதி | பிஜு ஜனதா தளம் | |
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | பினாக்கி மிஸ்ரா | ||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | சம்பித் பத்ரா | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் 25 மே அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் அன்று எண்ணப்பட்டன.[3] 2024 தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சம்பித் பத்ரா பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அரூப் மோகன் பட்நாயக்கை 1,04,709 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சம்பித் பத்ரா | 6,29,330 | 52.58 | ||
| பிஜத | அருப் பட்நாயக் | 5,24,621 | 43.83 | ||
| காங்கிரசு | ஜெய் நாராயண் பட்நாயக் | 24,342 | 2.03 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,610 | 0.64 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,04,709 | 8.75 | |||
| பதிவான வாக்குகள் | 11,96,938 | 75.43 | |||
| பிஜத இடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | {{{swing}}} | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "17 - Puri Parliamentary (Lok Sabha) Constituency". Retrieved 25 March 2014.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Orissa" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-02-06. Retrieved 2008-09-20.
- ↑ "General Election to Legislative Assembly of Odisha 2024". Election Commission of India.
